இலங்கை அரசியலின் தலைவிதியை நிர்ணயிக்கவுள்ள ‘2024’!
தென்னிலங்கையில் உள்ள மூன்று பிரதான கட்சிகள் இதுவரை தமது கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அத்துடன், சில சிறுகட்சிகளும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி வேட்பாளர் போட்டியிடவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன.