ரணிலின் மௌனமும் தேர்தல் குறித்து எழுந்துள்ள சந்தேகமும்

இது தேர்தல் ஆண்டு என்று கடந்த வருடமே அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கூட, தேர்தல்கள் குறிப்பிட்ட காலத்தில் நடக்குமா என்பது தொடர்பான சந்தேகம் இன்னும் நீடிக்கவே செய்கின்றது.

Continue Readingரணிலின் மௌனமும் தேர்தல் குறித்து எழுந்துள்ள சந்தேகமும்

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு? நாடாளுமன்றில் யோசனை!

சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் கோரிக்கை விடுத்துள்ளார்.

Continue Readingஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு? நாடாளுமன்றில் யோசனை!

‘மாவீரர் நினைவேந்தலுக்கு இடமில்லை – இது நல்லிண்ண ஏற்பாடு அல்ல’

" உறவுகளை நினைவுகூருகின்றோம் என்ற போர்வையில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு நடத்த அனுமதிக்க முடியாது. அதனை நீங்களும் (சில தமிழ் எம்.பிக்கள்) ஊக்குவிக்க வேண்டாம். அவ்வாறான நிகழ்வுகளை நடத்தினால் பொலிஸார் நிச்சயம் கைது செய்வார்கள். இதனை தடுக்க முடியாது."

Continue Reading‘மாவீரர் நினைவேந்தலுக்கு இடமில்லை – இது நல்லிண்ண ஏற்பாடு அல்ல’

பாதீட்டு எதிர்ப்பு பட்டாசை அரசியல் களத்தில் கொளுத்தி போட்டுள்ள நாமல்…!

" ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு - செலவுத் திட்டம்மூலம் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளில் இருந்து வெளியில் வர முடியாது. பாதீட்டில் உள்ள யோசனைகள் எவ்வாறு நிறைவேற்றப்படும் என்பது பற்றி ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று தெரிவித்தார்.

Continue Readingபாதீட்டு எதிர்ப்பு பட்டாசை அரசியல் களத்தில் கொளுத்தி போட்டுள்ள நாமல்…!

நிகழ்நிலை காப்புச் சட்டம்? – நிலாந்தன்

“சமூக ஊடகங்களை தணிக்கை செய்யக்கூடாது. விமர்சனம் செய்யும் உரிமை அனைவருக்கும் உள்ளது. என்னை பற்றி எதனையும் கூறட்டும். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டபோது மஹிந்த…

Continue Readingநிகழ்நிலை காப்புச் சட்டம்? – நிலாந்தன்

அரசாங்கங்கள் மாறினாலும், கொள்கைகள் நிலையானதாக இருக்க வேண்டும்

இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையைத் தயாரிப்பது தொடர்பான வரைவுகளை இவ்வருட இறுதிக்குள் தயாரிக்குமாறு உரிய அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அரசாங்கங்கள் மாறினாலும், கொள்கைகளை நிலையாகப் பேணுவது அவசியமானது என்றும், காலத்திற்கு…

Continue Readingஅரசாங்கங்கள் மாறினாலும், கொள்கைகள் நிலையானதாக இருக்க வேண்டும்

நாட்டின் கல்விக் கொள்கைகளை அரசியலுக்காக பயன்படுத்த இடமளியோம்

சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட ஒரே கொள்கையை பின்பற்றுவோம் – எப்பாவல மத்திய கல்லூரியில் ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டின் கல்விக் கொள்கைகளை அரசியலுக்கு அடிபணியவோ அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவோ இடமளிக்காது, அதனை ஒரே சட்டக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவோம் என ஜனாதிபதி…

Continue Readingநாட்டின் கல்விக் கொள்கைகளை அரசியலுக்காக பயன்படுத்த இடமளியோம்