தமிழ் பொதுவேட்பாளரும், வடக்கு அரசியல் நிலைவரமும்!

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு அது நடைபெறும் வரையில் மக்களுக்கு தேர்தல் மீதான நம்பிக்கையீனம் இருக்கச்செய்யும். அதை உறுதிப்படுத்தும் வகையில் மீண்டும் மீண்டும் 19ஆவது திருத்தத்துக்கு எதிரான வழக்குத் தாக்கல்களும், ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான சட்டத்திருத்த முயற்சிகளும் இடம்பெறுகின்றன.

Continue Readingதமிழ் பொதுவேட்பாளரும், வடக்கு அரசியல் நிலைவரமும்!

200 வருட வலிகளுக்கு ரூ.1700 தான் தீர்வா?

இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரும், சுதந்திரமடைந்த பின்னரும் சொற்ப அளவு சம்பளத்தைக்கூட போராடிபெற வேண்டிய அவல நிலையே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வில் நீடிக்கின்றது.  

Continue Reading200 வருட வலிகளுக்கு ரூ.1700 தான் தீர்வா?

தொழிற்சங்க போராட்டம் என்ற அஸ்திரத்தை ஏவ வேண்டிய தருணமா இது?

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் இச்சமயத்தில் அரசியல் அக்கப்போர் தொழிற்சங்கப் போராட்டமாகவும் வேறு வடிவம் எடுக்கும் தோற்றம் - போக்கு - தென்படுகின்றது.

Continue Readingதொழிற்சங்க போராட்டம் என்ற அஸ்திரத்தை ஏவ வேண்டிய தருணமா இது?

ரணிலின் அடுத்த ‘பிளேன்’ என்ன?

தென்னிலங்கை அரசியல் களத்தில் இன்றளவிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘குள்ளநரி’யாகவே கருதப்படுகின்றார். காத்திருந்து ‘அரசியல்’ வேட்டையாடுதல், கால ஓட்டத்துக்கேற்ப காய்நகர்த்தல் என அரசியலில் அத்தனை அம்சங்களும் அவருக்கு கைவந்த கலை.

Continue Readingரணிலின் அடுத்த ‘பிளேன்’ என்ன?

அறவழியில் அரசியல் தீர்வு கோரிய சம்பந்தனின் மறைவும் தமிழர்களின் நிலையும்

மிகமுக்கியமான ஒரு காலகட்டத்திலே தமிழர்களுடைய பெரும் தலைவராக இருந்த சம்பந்தன் இனத்தை விட்டுப் பிரிந்திருக்கின்றார். வயது மூப்புக் காரணமாக அவரின் பிரிவு எதிர்பார்க்கப்பட்டதுதான். அண்மைய காலத்தில் இனத்திற்கு சரியான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு அவரது உடல்நிலை இடம் கொடுக்கவில்லை என்பதும் வாஸ்தவம்தான்.

Continue Readingஅறவழியில் அரசியல் தீர்வு கோரிய சம்பந்தனின் மறைவும் தமிழர்களின் நிலையும்

பொருளாதார நெருக்கடி தீர்ந்துவிட்டதா?

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து முற்றாக மீண்டிருக்கின்றது என்று அறிவித்திருக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

Continue Readingபொருளாதார நெருக்கடி தீர்ந்துவிட்டதா?

முடிவுக்கு வருகிறதா ரணில் – ராஜபக்ச உறவு?

அரசியலில் கோலோச்சியிருந்த காலப்பகுதியில் உறுப்பினர்களை விலைக்கேனும் வளைத்துபோட்டு கட்சிகளை இரண்டாக உடைப்பது – பிளவுபடுத்துவது ராஜபக்சக்களுக்கு கைவந்த கலையாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்தார்கள், ஜே.வி.பியை பிளவுபடுத்தினார்கள். ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்கூட கை வைத்தார்கள்.

Continue Readingமுடிவுக்கு வருகிறதா ரணில் – ராஜபக்ச உறவு?

சாதித்துவிட்டாரா ஜனாதிபதி?

எதிர்பார்த்தபடி நேற்றிரவு (26) ஜனாதி பதி ரணில் விக்கிரமசிங்கவின் நாட்டு மக்களுக்கான உரை முடிந்து விட்டது. வெளிநாட்டுக் கடன் மீளளிப்புத் தொடர்பான மறுசீரமைப்பு ஒழுங்குகள் பற்றிய பல்வேறு விடயங்கள் பொதிந்த அறிவிப்புதான் அது.

Continue Readingசாதித்துவிட்டாரா ஜனாதிபதி?

மீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதே நல்லிணக்கத்துக்கு வழி

வடக்கு - கிழக்கில் இருந்து படை முகாம்களையும், பொலிஸ் நிலையங்களையும் அகற்றி தமிழீழம் அமைப்பதற்குரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று சிங்கள ராவய அமைப்பின் உறுப்பினரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்திருக்கின்றார்.

Continue Readingமீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதே நல்லிணக்கத்துக்கு வழி

13 ஆவது திருத்தச்சட்டம்: பொறுப்பை உணருமா டில்லி?

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர், இன்று (20) இலங்கை வந்தடைந்தார்.

Continue Reading13 ஆவது திருத்தச்சட்டம்: பொறுப்பை உணருமா டில்லி?