பொதுமன்னிப்பு ‘அரசியல் ஆயுதமாகக்கூடாது’

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் வண.கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் பொது மன்னிப்பு வழங்குமாறு மல்வத்து, அஸ்கிரிய , ராமன்ஞ நிகாயா, அமரபுர மகா சங்க சபை பீடாதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு கூரகல ரஜமஹா விகாரை தொடர்பான…

Continue Readingபொதுமன்னிப்பு ‘அரசியல் ஆயுதமாகக்கூடாது’

” தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் மக்கள் மயப்படுத்தப்பட்ட புதிய அரசமைப்பு”

மக்களுடன் கலந்துரையாடி, மக்கள் மயப்படுத்தப்பட்டதாகவே தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் - என்று அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Continue Reading” தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் மக்கள் மயப்படுத்தப்பட்ட புதிய அரசமைப்பு”

சமஷ்டி தீர்வால் நாடு பிளவுபடாது! அதிகாரப்பகிர்வுக்கு அலிசப்ரி பச்சைக்கொடி!!

“அதிகாரப்பகிர்வுமூலம் நாடு பிளவுபடும் எனக் கூறப்படுவது போலியான மாயையாகும். அதிகாரப்பகிர்வு என்பது அவசியம். அதற்கான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட வேண்டும்.” -என்று வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

Continue Readingசமஷ்டி தீர்வால் நாடு பிளவுபடாது! அதிகாரப்பகிர்வுக்கு அலிசப்ரி பச்சைக்கொடி!!

பாதீடு நவம்பர் 13 இல் முன்வைப்பு!

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதீட்டை முன்வைத்து உரையாற்றவுள்ளார்.

Continue Readingபாதீடு நவம்பர் 13 இல் முன்வைப்பு!

සමූහ මිනිවළවල් තුළින් මතුවන යුක්තිය පිළිබඳ ගැටලුව…!

-කේ. සංජීව- තිස් වසරක ජනවාර්ගිය යුද්ධ‍යෙන්, 1988/89 දකුණේ භීෂණයෙන්, 2005-15 මහින්ද රාජපක්ෂ පාලන කාලයේ සිදුවූ අනීතික ඝාතනවලින්, නිපන් තුවාල වලින් තවමත් අප පීඩා විඳිමින් සිටින්නෙමු. එම තුවාල සුව කරගෙන ජාතිය…

Continue Readingසමූහ මිනිවළවල් තුළින් මතුවන යුක්තිය පිළිබඳ ගැටලුව…!

13 அடுத்தக்கட்டம் நோக்கி நகருமா?

" அதிகாரப்பகிர்வு விடயத்தில் ஒற்றையாட்சியை பாதுகாக்கும் வகையிலேயே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி செயற்படும்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

Continue Reading13 அடுத்தக்கட்டம் நோக்கி நகருமா?

சர்வக்கட்சி கூட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் எடுத்துள்ள முடிவு…!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை 26ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்பன தீர்மானித்துள்ள நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜே.வி.பி. என்பன புறக்கணிப்பதற்குத் தீர்மானித்துள்ளன.

Continue Readingசர்வக்கட்சி கூட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் எடுத்துள்ள முடிவு…!

Colombo High Court Grants Bail to Comedian Nathasha Edirisooriya, Upholding Justice and Protecting Freedom of Expression

Protecting Freedom of Expression In a significant development that highlights the commitment of Sri Lanka's judiciary to upholdjustice and protect individual liberties, Colombo High Court Judge Adithya Patabendige orderedthe release…

Continue ReadingColombo High Court Grants Bail to Comedian Nathasha Edirisooriya, Upholding Justice and Protecting Freedom of Expression

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை குறித்தான வாய்மூல அறிக்கை 21 ஆம் திகதி முன்வைப்பு

சர்வதேச தளத்தில் இலங்கைக்கு பெரும் 'இராஜதந்திர சமர்' எனக் கருதப்படுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை (19)  சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.  இலங்கை தொடர்பான, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்   வாய்மொழி மூல அறிக்கை…

Continue Readingஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை குறித்தான வாய்மூல அறிக்கை 21 ஆம் திகதி முன்வைப்பு

நல்லிணக்கத்தை ஏற்படுத்த மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்

" இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் வகையில் மக்களில் ஒரு பகுதியினர் மட்டுமல்ல மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயற்படுகின்றனர். இது ஏற்புடையது அல்ல. நல்லிணக்கத்தை ஏற்படுத்த மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டம்."  - இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல…

Continue Readingநல்லிணக்கத்தை ஏற்படுத்த மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்