வெப்பமான காலநிலை குறித்து விழிப்பாகவே இருப்போம்….!

இந்நாட்களில் கடும் வெப்பம் நிலவுகின்றது. இவ்வாறு உஷ்ணமான காலநிலைக்கு மத்தியில் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கும் வைத்தியர்கள்,

Continue Readingவெப்பமான காலநிலை குறித்து விழிப்பாகவே இருப்போம்….!

சிறைவாசம் தொடர்கிறது! கெஹலியவுக்கு பிணை மறுப்பு!!

சர்ச்சைக்குரிய Human Immunoglobulin கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

Continue Readingசிறைவாசம் தொடர்கிறது! கெஹலியவுக்கு பிணை மறுப்பு!!

‘கோப்’ எனும் உயரிய குழுவும், பொறுப்பற்ற நியமனமும்!

மார்ச் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இருந்து விசேட செய்தியொன்று வெளியானது. ‘கோப்’ குழு எனப்படும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்

Continue Reading‘கோப்’ எனும் உயரிய குழுவும், பொறுப்பற்ற நியமனமும்!

தெற்கு அரசியலில் நடப்பது என்ன?

இலங்கை அரசியலில் என்றுமில்லாதவாறு இம்முறை கூட்டணிகள் உதயமாகி, அரசியல் களத்தில் குவிந்துவருகின்றன. தேசிய மட்டத்திலான தேர்தலை இலக்குவைத்தே இதற்கான நகர்வுகள் இடம்பெற்றுவருகின்றன.

Continue Readingதெற்கு அரசியலில் நடப்பது என்ன?

ஊவா மாகாண தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி…..!

மலர்ந்துள்ள 2024 ஆம் ஆண்டென்பது ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் வருடமாகும். மக்களின் இறையாண்மையின்கீழ் அனைத்து நிறைவேற்று அதிகாரங்களையும் பிரயோகிப்பதற்காக பிரதிநிதியொருவரை ஐந்து வருடங்களுக்கு தெரிவுசெய்வதையே ஜனாதிபதி தேர்தல் ஊடாக நாம் செய்கின்றோம்.

Continue Readingஊவா மாகாண தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி…..!

PHI அதிகாரி படுகொலை: பின்னணி என்ன?

இலங்கையில் பாதாள குழுக்களால் அரங்கேற்றப்படும் குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. மக்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டுவருகின்றனர். நாட்டில் குற்ற அலை வீசும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Continue ReadingPHI அதிகாரி படுகொலை: பின்னணி என்ன?

அரசமைப்பை அப்பட்டமாக மீறியுள்ள சபாநாயகர்!

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணானது என பலரும் கருதுகின்றனர். எனினும், அரசியலமைப்பின் 41ஆ.(1) மற்றும் 61ஈ(ஆ) ஏற்பாடுகளின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Continue Readingஅரசமைப்பை அப்பட்டமாக மீறியுள்ள சபாநாயகர்!

ஜுலை மாதம் பொதுத்தேர்தலை நடத்த முடியுமா? ஜனாதிபதியின் நகர்வு என்ன?

1994 ஆம் ஆண்டை அடிப்படையாகக்கொண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஜுலை 20 ஆம் திகதியளவில் பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இது சாத்தியமா? தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில்…

Continue Readingஜுலை மாதம் பொதுத்தேர்தலை நடத்த முடியுமா? ஜனாதிபதியின் நகர்வு என்ன?

பொலிஸ் அதிகாரத்தை இல்லாதொழிக்க 22 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைப்பு!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்து பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக நீக்குமாறுகோரும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவால் குறித்த தனிநபர் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. அரசமைப்பின் 22 ஆவது…

Continue Readingபொலிஸ் அதிகாரத்தை இல்லாதொழிக்க 22 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைப்பு!

இந்தியா தொடர்பான ஜே.வி.பியின் தற்போதைய நிலைப்பாடு என்ன?

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் டில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளமை தொடர்பில் இந்திய ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி செய்திகளை வெளியிட்டுவருவதை காணமுடிகின்றது.

Continue Readingஇந்தியா தொடர்பான ஜே.வி.பியின் தற்போதைய நிலைப்பாடு என்ன?