ரணில் ‘ஒப்பரேஷன்’ ஆரம்பம்: பங்காளிகளும் நேசக்கரம்!

ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்குவதா, இல்லையா என்று முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடைசியாக வேறு வழியின்றி கட்டாயம் இறங்கியாக வேண்டும் என்ற நெருக்கடியில், அதற்கான தீர்மானத்தை எடுத்துவிட்டார் எனத் தெரிகின்றது.

Continue Readingரணில் ‘ஒப்பரேஷன்’ ஆரம்பம்: பங்காளிகளும் நேசக்கரம்!

தேர்தல் அஸ்திரமாக மாறியுள்ள மே தினக் கூட்டம்!

மே தினக் கூட்டத்தையும், பேரணியையும் தமது அரசியல் பலத்தை வெளிப்படுத்துவதற்கான களமாக பயன்படுத்திக்கொள்வதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன.

Continue Readingதேர்தல் அஸ்திரமாக மாறியுள்ள மே தினக் கூட்டம்!

விஜயதாசவால் சுதந்திரக்கட்சியை மீட்க முடியுமா?

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக விஜயதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் சுதந்திரக்கட்சி மேலும் பிளவை சந்தித்துள்ளது.

Continue Readingவிஜயதாசவால் சுதந்திரக்கட்சியை மீட்க முடியுமா?

சுதந்திரக்கட்சியின் எதிர்காலம்…?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இழுபறி நடு வீதிக்கு வந்துவிட்டது. இனி, அக்கட்சிக்கு விடிவு யாது, வழி எது என்பதை நீதிமன்றில்தான் முடிவு கட்ட வேண்டி இருக்கும்.

Continue Readingசுதந்திரக்கட்சியின் எதிர்காலம்…?

பாவம் அவர்கள்…….சம்பளத்துக்கு கையேந்தும் நிலை இனியும் தொடரக்கூடாது…!!

நாட்டில் தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலைக்கமைய நால்வரடங்கிய குடும்பமொன்றுக்கு மாதாந்த உணவு தேவைக்கே 60 ஆயிரம் ரூபாவுக்கு மேல் தேவை. இதர அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும், மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட கட்டணங்களுக்காகவும் மேலதிக செலவும் ஏற்படும். ஆக மாதம் 70 ஆயிரம் ரூபாவரை இருந்தால்தான் ஓரளவுக்கு நிம்மதியாக வாழ முடியும்.

Continue Readingபாவம் அவர்கள்…….சம்பளத்துக்கு கையேந்தும் நிலை இனியும் தொடரக்கூடாது…!!

” தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் மக்கள் மயப்படுத்தப்பட்ட புதிய அரசமைப்பு”

மக்களுடன் கலந்துரையாடி, மக்கள் மயப்படுத்தப்பட்டதாகவே தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் - என்று அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Continue Reading” தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் மக்கள் மயப்படுத்தப்பட்ட புதிய அரசமைப்பு”

‘குரோதி’ வருடத்தில் விரோதம் நீங்கி இன ஐக்கியம் மலரட்டும்!

புத்தாண்டு மலர்ந்திருக்கின்றது. அதன் பெயர் குரோதி. பல்வேறுபட்ட சவால்கள், நெருக்குவாரங்கள், பொருளாதார நெருக்கடிகள், அரசியற் பிரச்சினைகள் நிறைந்ததாக 'காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை' என்பதாகத்தான்-'குரோதி' புத்தாண்டையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.

Continue Reading‘குரோதி’ வருடத்தில் விரோதம் நீங்கி இன ஐக்கியம் மலரட்டும்!

வங்குரோத்து அடைந்தது சுதந்திரக்கட்சி!

இலங்கை அரசியல் வரலாற்றில் ஐம்பெரும் சக்திகளையும் அணிதிரட்டி, மக்கள் மத்தியில் தேசிய உணர்வை விதைத்து, ஆட்சியைக்கைப்பற்றி – அரியணையேறி வெற்றிநடைபோட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது, தற்போது வரலாறுகாணாத வகையில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதற்கிடையில் கட்சிக்குள் உள்ளக மோதலும் வெடித்துள்ளது. சுதந்திரக்கட்சியின் சாவிக்கொத்தை தம்வசம்…

Continue Readingவங்குரோத்து அடைந்தது சுதந்திரக்கட்சி!

கச்சத்தீவை கைப்பற்றாமல் ‘உரிமை பங்கீட்டு’ மூலம் பிரச்சினையை தீர்ப்பது எப்படி?

இந்திய மக்களவைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஜூன் முதலாம் திகதிவரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். தேர்தல் பரப்புரைகளால் இந்திய அரசியல் களமும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இந்திய பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடியின் இந்த அறிவிப்பு இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையின் வடபகுதி அரசியலையும் ஆக்கிரமித்துள்ளது. அதேபோல மீனவ சமூகம் மத்தியிலும் குழப்பநிலை உருவாகியுள்ளது.

Continue Readingகச்சத்தீவை கைப்பற்றாமல் ‘உரிமை பங்கீட்டு’ மூலம் பிரச்சினையை தீர்ப்பது எப்படி?

“வன்னி மனித புதைகுழியின் எதிர்கால பணிகளுக்கான நிதி மதிப்பீடு அங்கீகரிக்கப்படவில்லை”

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியில் பத்து மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் மீண்டும் பணிகளை ஆரம்பிப்பதற்கு நிபுணர்கள் குழு கோரிய பணத்திற்கு நீதி அமைச்சு அனுமதி வழங்காததை அடுத்து பணிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Continue Reading“வன்னி மனித புதைகுழியின் எதிர்கால பணிகளுக்கான நிதி மதிப்பீடு அங்கீகரிக்கப்படவில்லை”