சீன ஆய்வு கப்பலின் வருகை – இலங்கை வெளிவிவகாரக் கொள்கை குறித்து கடும் விசனம்
ஷி யான் – 6 (Shi Yan 6) என்ற சீன சமுத்திரவியல் ஆய்வுக் கப்பல் எரிபொருள் உள்ளிட்ட தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளதாகவும், இதற்கான அனுமதியையே அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.