‘மாவீரர் நினைவேந்தலுக்கு இடமில்லை – இது நல்லிண்ண ஏற்பாடு அல்ல’

" உறவுகளை நினைவுகூருகின்றோம் என்ற போர்வையில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு நடத்த அனுமதிக்க முடியாது. அதனை நீங்களும் (சில தமிழ் எம்.பிக்கள்) ஊக்குவிக்க வேண்டாம். அவ்வாறான நிகழ்வுகளை நடத்தினால் பொலிஸார் நிச்சயம் கைது செய்வார்கள். இதனை தடுக்க முடியாது."

Continue Reading‘மாவீரர் நினைவேந்தலுக்கு இடமில்லை – இது நல்லிண்ண ஏற்பாடு அல்ல’

வரலாற்று தவறு சீர்செய்யப்படுமா?

சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

Continue Readingவரலாற்று தவறு சீர்செய்யப்படுமா?

பொலிஸ்மா அதிபர் நியமனமும் – அரசியல் மயமாக்கலும்….!

பொலிஸ்மா அதிபர் பதவி என்றால் என்ன என்பது தொடர்பில் விவாதிப்பதற்கு சரியான தருணம் வந்துள்ளது. சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ்மா அதிபராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Continue Readingபொலிஸ்மா அதிபர் நியமனமும் – அரசியல் மயமாக்கலும்….!

3 ஆண்டுகளுக்குள் முற்றுபெறும் மீள்குடியேற்றம்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அடுத்த மூன்று வருடங்களுக்குள் மீள்குடியேற்ற நடவடிக்கையை முற்றாக நிறைவுசெய்வதற்கு அரசு எதிர்பார்த்துள்ளது - என்று ஆளுங்கட்சி பிரதம கொடறாவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

Continue Reading3 ஆண்டுகளுக்குள் முற்றுபெறும் மீள்குடியேற்றம்!

பதில் பொலிஸ்மா அதிபரின் நியமனத்துக்கு கத்தோலிக்க சபை போர்க்கொடி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால், பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Continue Readingபதில் பொலிஸ்மா அதிபரின் நியமனத்துக்கு கத்தோலிக்க சபை போர்க்கொடி

பொல்லை கொடுத்து அடிவாங்கிய ரொஷான்!

பாம்பை அடிப்பதற்கு முன் தடியை சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என பேச்சு வழக்கில் கூறுவார்கள். விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளிவந்தபோது மேற்படி விடயம்தான் நினைவில் வந்தது.

Continue Readingபொல்லை கொடுத்து அடிவாங்கிய ரொஷான்!

ரொஷான் ரணசிங்க பதவி நீக்கப்பட்டதன் பின்னணி என்ன?

ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் அரசியல் சமரில் ஈடுபட்ட ரொஷான் ரணசிங்கவை, அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

Continue Readingரொஷான் ரணசிங்க பதவி நீக்கப்பட்டதன் பின்னணி என்ன?

பொலிஸ்மா அதிபர் நியமனமும் – அரசியல் மோதலும்…!

புதிய பொலிஸ்மா அதிபர் அடுத்தவாரம் நியமிக்கப்படுவார் என தெரியவருகின்றது. புதிய பொலிஸ்மா அதிபரின் பெயரை, அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பி வைக்கவுள்ளார். பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவின் பதவிகாலம் முடிவடைந்திருந்தாலும் அவருக்கு நான்கு தடவைகள் சேவைகால நீடிப்பு வழங்கப்பட்டது.…

Continue Readingபொலிஸ்மா அதிபர் நியமனமும் – அரசியல் மோதலும்…!

இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளாத இலங்கை பொலிஸார்!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு உயிரிழந்த கைதி நாக ராசா அலெக்ஸின் (வயது 26) மரணம் இயற்கை யானது அல்ல, அது மனித உயிர்ப் போக்கு (Homicide) என யாழ்ப்பாணம் நீதவான் அறிவித்துள்ளார்.

Continue Readingஇன்னமும் பாடம் கற்றுக்கொள்ளாத இலங்கை பொலிஸார்!

அரசமைப்பு பேரவை பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறதா?

" அரசமைப்பு பேரவையில் உள்ள சில உறுப்பினர்கள் அதன் செயற்பாட்டை குழப்பும் வகையில் செயற்படுகின்றனர். இந்நிலைமை நீடித்தால் தற்போதைய முறைமையை செயற்படுத்த முடியாமல்போகும்." - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Continue Readingஅரசமைப்பு பேரவை பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறதா?