மலையக தமிழர்களுக்கு சம உரிமை கிட்டுமா?
ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து தெற்கு அரசியலில் பிரதான அரசியல் கட்சிகள் காய்நகர்த்தல்களில் ஈடுபட்டுவரும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையில் நேற்று புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.