நீதிபதி பதவி விலகியதன் பின்னணி கண்டறியப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்!
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜா பதவி விலகி, நாட்டைவிட்டு வெளியேறியுள்ள சம்பவம் இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பதவி காலம் முடிவடைந்து - அல்லது வேறு ஏதேனும் காரணத்துக்காக அவர் ஓய்வுபெற்று நாட்டைவிட்டு சென்றிருந்தால் அது சாதாரண சம்பவம். ஆனால்…