ஜுலை மாதம் பொதுத்தேர்தலை நடத்த முடியுமா? ஜனாதிபதியின் நகர்வு என்ன?
1994 ஆம் ஆண்டை அடிப்படையாகக்கொண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஜுலை 20 ஆம் திகதியளவில் பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இது சாத்தியமா? தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில்…