ரணில் ‘ராஜபக்ச’ ஆகிவிட்டாரா? ஜேர்மன் ஊடக நேர்காணல் உணர்த்தும் செய்தி என்ன?
" தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார். இது தொடர்பான அவரின் நிலைப்பாடு மாறவில்லை." - என்று வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.