‘முல்லைத்தீவு நீதிபதிக்கு சட்டா அதிபர் தரப்பில் அழுத்தம் இல்லை’ – விசாரணை அறிக்கை முன்வைப்பு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜாவுக்கு சட்டமா அதிபரால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது எனக் கூறப்படுவது பிழையான தகவலாகும் - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

Continue Reading‘முல்லைத்தீவு நீதிபதிக்கு சட்டா அதிபர் தரப்பில் அழுத்தம் இல்லை’ – விசாரணை அறிக்கை முன்வைப்பு

வைத்தியசாலைமீதான தாக்குதலால் விழிபிதுங்கி நிற்கும் இஸ்ரேல்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சுற்று பயணத்தை ஆரம்பித்தவேளை, காசாவில் உள்ள  Al-Ahli Arab வைத்தியசாலை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 500 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Continue Readingவைத்தியசாலைமீதான தாக்குதலால் விழிபிதுங்கி நிற்கும் இஸ்ரேல்!

நாடாளுமன்ற தேர்தல் முறையில் மாற்றம்? நீதி அமைச்சர் வழங்கியுள்ள விளக்கம்

" நாட்டில் தற்போதுள்ள நாடாளுமன்ற தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு. மக்கள் மனம் அறிந்துதான் அதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை மீளப்பெறும் திட்டம் இல்லை." - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

Continue Readingநாடாளுமன்ற தேர்தல் முறையில் மாற்றம்? நீதி அமைச்சர் வழங்கியுள்ள விளக்கம்

நல்லிணக்க அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு

தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

Continue Readingநல்லிணக்க அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு

21/4 தாக்குதல் – தெரிவுக்குழுவில் இணைய பிரதான எதிர்க்கட்சி இரு நிபந்தனைகள் முன்வைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் 'சனல் 4' காணொளியில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறுவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இரு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.

Continue Reading21/4 தாக்குதல் – தெரிவுக்குழுவில் இணைய பிரதான எதிர்க்கட்சி இரு நிபந்தனைகள் முன்வைப்பு

நிகழ்நிலை காப்புச் சட்டம்? – நிலாந்தன்

“சமூக ஊடகங்களை தணிக்கை செய்யக்கூடாது. விமர்சனம் செய்யும் உரிமை அனைவருக்கும் உள்ளது. என்னை பற்றி எதனையும் கூறட்டும். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டபோது மஹிந்த…

Continue Readingநிகழ்நிலை காப்புச் சட்டம்? – நிலாந்தன்

தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் முறை மாற்றம் சாத்தியமா?

" ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை ஒத்திவைப்பதற்கான எந்தவொரு முயற்சிக்கும் தமது கட்சி ஆதரவு வழங்காது." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Continue Readingதற்போதைய சூழ்நிலையில் தேர்தல் முறை மாற்றம் சாத்தியமா?

இலங்கையின் புதிய இரு சட்டமூலங்கள் குறித்து மனித உரிமை பேரவை கடும் கவலை

இலங்கை அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, நாடாளுமன்றத்தில் பரிசீலனையில் இருக்கும் இரண்டு சட்டமூலங்கள், சர்வதேச நியமங்களின் அடிப்படையில் அமையவில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Continue Readingஇலங்கையின் புதிய இரு சட்டமூலங்கள் குறித்து மனித உரிமை பேரவை கடும் கவலை

தீர்வு விடயத்தில் தலையிடுவாரா மோடி? தமிழ்க் கட்சிகள் கூட்டு கடிதம் அனுப்ப திட்டம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாளை மறுதினம் (18) புதன்கிழமை ஏழு தமிழ்க் கட்சிகள் இணைந்து கடிதம் அனுப்பவுள்ளன என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

Continue Readingதீர்வு விடயத்தில் தலையிடுவாரா மோடி? தமிழ்க் கட்சிகள் கூட்டு கடிதம் அனுப்ப திட்டம்

உள்ளாட்சி தேர்தலை நடத்த முயற்சி – தேர்தல் ஆணைக்குழுவால் புதிய யோசனை முன்வைப்பு

ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலை மீண்டும் நடத்துவதற்கான புதிய முயற்சியில் தேசிய தேர்தல் ஆணைக்குழு இறங்கியுள்ளது. இதற்கமைய தேர்தலை நடத்துவதற்கான நிதி திறைசேரியிடம் இருந்து கோரப்பட்டுள்ளது.

Continue Readingஉள்ளாட்சி தேர்தலை நடத்த முயற்சி – தேர்தல் ஆணைக்குழுவால் புதிய யோசனை முன்வைப்பு