ஒற்றையாட்சிக்கு முடிவு கட்டுமாறு வலியுறுத்து
“ ஒற்றையாட்சி முறைமையை ஒழித்துவிட்டு தமிழ் தேசமும், சிங்கள தேசமும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஷ்டி அரசமைப்பை கொண்டுவருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில்…