2024 இல் மக்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமா அரசு?
" 2024 இல் மக்கள் நீதிமன்றம் முன்னிலையில் அரசு கட்டாயம் முன்னிலையாக வேண்டும். தம்மை யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.