வட,கிழக்கில் அதிக வேட்புமனுக்கள் நிரகாரிப்பு சட்ட நடவடிக்கையால் தேர்தல்தள்ளிப்போகுமா?
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கடந்த 17ஆம் திகதி முதல் கடந்த 20ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை நாடளாவிய ரீதியில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளின் 2260 வேட்புமனுக்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 2900 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவற்றில்…