அநுர அரசும் மாகாணசபை தேர்தலும்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்து ஏழு மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றன. இக்காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் சொற்ப இடைவெளிகளில் இரண்டு தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் பாராளுமன்ற தேர்தலில் அநுர அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்திருந்தது. அதன் வாக்குவங்கி 61.56சதவீதமாக…