காலத்தால் கைவிடப்பட்டவர்கள்! எப்போது கரை சேர்வார்கள்?
ஒரு சமூகம் தன்னைத் தனியானதொரு இனமாக அங்கீகரித்துக்கொள்வதற்கு ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்கி, தனது இருப்பை நிலையாக நிலை நிறுத்திக்கொள்வதற்கு குறைந்தபட்சம் 50 ஆண்டுகள் போதும் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் 200 ஆண்டுகள் கடந்தும் தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் - தனியானதொரு…