இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மீண்டும் பிரேரணை!
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மீளவும் புதிய பிரேரணையைக் கொண்டு வருவதில் பிரிட்டன் உறுதியாக உள்ளது.
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மீளவும் புதிய பிரேரணையைக் கொண்டு வருவதில் பிரிட்டன் உறுதியாக உள்ளது.
ஆஸ்திரேலியாவில் பூர்வகுடி மக்களுக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கு மக்கள் ஆணைகோரும் வரலாற்று முக்கியத்துவமிக்க சர்வஜன வாக்கெடுப்பு நாளை (14) இடம்பெறவுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் எதிர்க்கட்சியிடமிருந்து இலங்கையில் உள்ள எதிர்க்கட்சிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பலம்வாய்ந்த நாடுகளின் புலனாய்வுக் குழுக்களால்வழங்கப்பட்டன என்று வெளிநாட்டு ஊடகங்கள் முன்னிலையில் கூறப்பட்ட அறிக்கைகளை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், இலங்கை கத்தோலிக்க தலைமைத்துவம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை வங்குரோத்து அடைந்துவிட்டது என்பது குறித்து புதுமையாக கூறுவதற்கு எதுவும் இல்லை. எனவே, நாடு வங்குரோத்து நிலைக்கு செல்ல என்ன காரணம்? பொருளாதார முகாமைத்துவத்தில் உள்ள பலவீனமா அல்லது இதன் பின்னணியில் இருப்பது அரசியல் பிரச்சினையா? என்பது பற்றி ஆராய வேண்டும். இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையும் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமும் என்ன?
சீன உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கப்பலான 'Shi Yan 6' கப்பலை எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கை வருமாறு அறிவித்துள்ளோம் - என்று வெளிவிவகார அமைச்சர் ஜனாதபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார்.
அமைச்சர் ஹாபீஸ் நஷீர் விவகாரம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, விசேட சட்டத்தரணிகள் அடங்கிய குழுவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். இதனை முன்தாரியாகக் கொண்டு கட்சியால் தீர்மானங்கள் எடுக்கப்படும்."
உள்ளாட்சிசபைத் தேர்தலை ஏற்கனவே ஒத்திவைத்துள்ள அரசு, அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தலைகளையும் ஒத்திவைக்க தேவையான கூட்டு சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் செய்து வருகின்றது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை…
தற்போதைய ஆட்சியை 2025 ஒக்டோபர் மாதம்வரை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான சூழ்ச்சி இடம்பெற்றுவருகின்றது என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தமது தொழிலாளர் மற்றும் நாட்டின் பொதுநலன் கருதியே தொழிற்சங்கங்கள் போராட்டம் மற்றும் வேலை நிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. எனினும், கடந்த 04 ஆம் திகதி ரயில்வே கட்டுப்பாட்டாளர்களால் தனிப்பட்ட காரணத்தை அடிப்படையாகக்கொண்டே தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் பயணிகளே பெரிதும் பாதிக்கப்பட்டனர்.