நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க மொட்டு கட்சி நிபந்தனை!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டுமெனில் தற்போதைய தேர்தல் முறைமையிலும் மாற்றம் அவசியம் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.