அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ‘நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு’ யோசனை!
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும். இது விடயம் தொடர்பான எமது நிலைப்பாடு மாறாது – என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.