21/4 தாக்குதல் – தெரிவுக்குழுவில் இணைய பிரதான எதிர்க்கட்சி இரு நிபந்தனைகள் முன்வைப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் 'சனல் 4' காணொளியில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறுவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இரு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.