ஜனாதிபதி தேர்தலுக்கு முன் பொதுத்தேர்தல் நடந்தால் என்ன நடக்கும்?
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்த வேண்டுமெனில் தற்போதைய நாடாளுமன்றம் மே 13 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தில் கலைக்கப்பட வேண்டும் என்று சட்டத்துறை பேராசிரியரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.