தேசிய இனப்பிரச்சினையும் மோடி-அநுர கூட்டறிக்கையும்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிப் பீடத்தில் அமர்ந்ததன் பின்னர் முதலாவது வெளிநாட்டு விஜயத்தினை நிறைவு செய்துள்ளார். அநுரகுமார தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்துக்காக அயல்நாடான இந்தியாவையே தெரிவு செய்துள்ளார். அநுரவின் இந்தத் தெரிவுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக இந்தியா பிராந்தியத்தில்…