இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அளிக்கப்படும் உறுதிப்பாடுகள்
இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பல்வேறு விடயங்களைத் தெரிவித்திருந்தாலும், 'இந்தியாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், எங்கள் நிலத்தை எந்த வகையிலும் பயன்படுத்த, எவரையும் அநுமதிக்கமாட்டோம்' என்ற கூற்றுத் தான் இந்திய, சர்வதேச ஊடகங்களின் பிரதான தலைப்பாக மாறியிருந்தது.…