கொக்குத்தொடுவாய் புதைகுழி மூடப்படுவதற்கு வடக்கின் ஐந்து மாவட்டங்களில் எதிர்ப்பு
52 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் உண்மையை வெளிப்படுத்தி , நீதியை வழங்குமாறு வலியுறுத்தி போரினால் பாதிக்கப்பட்டத் தமிழர்களின் தாய்மார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2024ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் திகதி, அகழ்வுப்…