வட,கிழக்கில் தமிழ் கட்சிகளின் எழுச்சி மக்கள் வாக்களிப்பில் பங்கேற்பதில் வீழ்ச்சி
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் வடக்கு,கிழக்கில் தமிழ்த் தேசியத் தளத்தில் பயணிக்கின்ற கட்சிகள் தமது வாக்குவங்கியில் எழுச்சி அடைந்திருக்கின்றன. ஆனாலும் தனித்து ஆட்சி அமைப்பதற்கான இயலுமை எந்தவொரு தரப்பிற்கும் காணப்படவில்லை. குறிப்பாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியானது, பாராளுமன்றத்…