ஜனநாயகத்துக்கான சிவப்பு எச்சரிக்கை?
அநுரகுமார திசாநாயக்க ஆட்சிப்பீடத்தில் அமர்ந்து ஆறு மாதங்கள் நிறைவுக்கு வந்திருக்கின்றன. இத்தகையநிலையில் கடந்த மே 14ஆம் திகதியன்று கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஜே.வி.பி.யின் 60ஆவதுஆண்டு நிறைவு விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கட்சியின் தலைவர் என்ற வகையில்உரையொன்றை ஆற்றினார்.அந்த உரையானது, நாட்டின்…