வட,கிழக்கில் ஹர்த்தால்அரசியல் தோல்வி?

வட,கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட அரைநாள் ஹர்த்தால், எதிர்பார்த்த முழுமையான வெற்றியை அடையவில்லை. தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சுமந்திரனே இதனை ஏற்றுக்கொண்டதுடன், இப்போராட்டத்தை வெற்றிபெற விடாமல் தடுப்பதற்கு அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்த நிலைப்பாடு…

Continue Readingவட,கிழக்கில் ஹர்த்தால்அரசியல் தோல்வி?

நிகழ்நிலைக்காப்புச் சட்டம்அரசுக்கு ஒரு அக்னிப்பரீட்சை

2024 செப்டம்பர் ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்திற்குப் பின்னர், இலங்கையின் அரசியல் களம் புதியதொரு அத்தியாயத்தை நோக்கி நகர்கிறது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கம், பல சிக்கலான விடயங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.அவற்றில், கடும் சர்ச்சைக்குரியதாக…

Continue Readingநிகழ்நிலைக்காப்புச் சட்டம்அரசுக்கு ஒரு அக்னிப்பரீட்சை

அமெரிக்க தீர்வை வரிகுறைப்பு; அடுத்து…?

இலங்கைப் பொருட்களுக்கான வரியை, 20சதவீதமாக குறைப்பதாக, அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். ஏற்கனவே அவரால் அறிவிக்கப்பட்ட 44சதவீத வரியைகுறைப்பதற்கு அமெரிக்க அதிகாரிகள் இறுதி நேரம் வரையில் உறுதி அளித்திருக்கவில்லை.இதனால் தான் அநுர அரசாங்கம் பேசுகின்றோம், பேசுகின்றோம் என்று இறுதி வரையில்கூறிக்கொண்டே இருந்தார்கள்.…

Continue Readingஅமெரிக்க தீர்வை வரிகுறைப்பு; அடுத்து…?

புதிய கூட்டின் எதிர்காலம்

“77 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழர் தேசம் தனது அரசியல் அபிலாஷைகளைதிருப்திப்படுத்தும் விதத்திலும் தன்னுடைய தனித்துவம், பாதுகாப்பை உறுதிப்படுத்தும்நோக்கிலும், வடக்கு - கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய தனது மரபுவழித் தாயகத்தில்ஒரு தனியான தேசம் என்ற அடிப்படையில் தனது பிறப்புரிமையான சுயநிர்ணயஉரிமையின் அடிப்படையில் தனது…

Continue Readingபுதிய கூட்டின் எதிர்காலம்

இலங்கை கல்வி சீர்திருத்தம்

இலங்கையின் கல்வித்துறை என்பது ஆணித்தரமான சமூக மேம்பாட்டிற்கும், சமத்துவவாய்ப்புகளுக்கும் அடித்தளமாக இருக்கிறது.கல்வி என்பது ஒவ்வொரு இலங்கைப் பிரஜைக்குமான அடிப்படை உரிமை என்றும், அதுஅனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்ததே 20ஆம் நூற்றாண்டின்நடுப்பகுதியில் முக்கியமான அரசியல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது என்பது வரலாறு.இந்த…

Continue Readingஇலங்கை கல்வி சீர்திருத்தம்

மாகாண சபைத் தேர்தலுக்கான அழுத்தங்கள்

உள்ளுராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்பட்டுள்ள கணிசமானளவுக்கு வீழ்ச்சியால் அண்மைய காலத்தில் தேர்தலொன்றுக்கு தயாரில்லாத நிலையிலேயே அரசாங்கம் உள்ளது.பிரதமர் ஹரிணி அமரசூரிய புதிய அரசியலமைப்புக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன என்று அறிவித்திருக்கிறார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க புதிய அரசியலமைப்பு ண்டுவரப்படும்…

Continue Readingமாகாண சபைத் தேர்தலுக்கான அழுத்தங்கள்

ஜெய்சங்கரின் சீன பயணம்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மேற்கொண்ட சீன பயணம் உலக அரசியல் அரங்கில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தற்போதைய தலைவராக சீனா உள்ளநிலையில், அவ்மைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் கடந்த 15ஆம் திகதிஆரம்பித்து இரண்டு நாட்கள்…

Continue Readingஜெய்சங்கரின் சீன பயணம்

அமெரிக்கத் தீர்வைவரிபேச்சுக்கள் தோல்வியா?

ஜனாதிபதி 'அருணகுமார திசாநாயக்க' (சில மணித்தியாலங்களில்திருத்தப்பட்டாகிவிட்டது) விளிக்கப்பட்ட கடிதத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்ட்ரம்ப், இலங்கைக்கான தீர்வை வரியை 30சதவீதமாக அறிவித்திருக்கின்றார்.தெற்காசிய நாடுகளைப் பொறுத்தவரையில், 30சதவீதம் என்பது கடுமையானபொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்துக்கின்றதொரு விடயம் தான். அதிலும் குறிப்பாகஇலங்கையைப் பொறுத்தவரையில் 'மரத்தால் வீழ்ந்தவனை மாடேறி…

Continue Readingஅமெரிக்கத் தீர்வைவரிபேச்சுக்கள் தோல்வியா?

செம்மணியில் முழுமையான ஆய்வும், நீதியும் தேவை

பொறுப்புக்கூறல், முழுமையான ஆய்வு நடத்தல்செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டப் பணிகள்கடந்த9ஆம் திகதியுடன் தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்குதீர்மானிக்கப்பட்டுள்ளது.தற்போது வரையில் 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அதில் 54மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. முதலாம்கட்டத்தில் 9நாட்களும், இரண்டாம் கட்டத்தில்…

Continue Readingசெம்மணியில் முழுமையான ஆய்வும், நீதியும் தேவை

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் மோசடிகேள்விக்குள்ளான சட்டத்தின் ஆட்சி

இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் பிரகாரம் வரையறுக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, சிறு குற்றங்களுக்காக அல்லது பெருங்குற்றங்களுக்காக நீண்டகாலமாகசிறையில் அடைக்கப்பட்ட கைதிகளுக்கு விசேட தினங்களில் பொது மன்னிப்பு வழங்கப்படுவது வழக்கம்.இந்த வழக்கத்தை பின்பற்றுவதற்காக சில நடைமுறைகள் உள்ளன. சிறைச்சாலைகள் திணைக்களம் பொதுமன்னிப்பு…

Continue Readingஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் மோசடிகேள்விக்குள்ளான சட்டத்தின் ஆட்சி