‘லயன் கிராமம்’ எதற்கு?
இலங்கையின் பொருளாதாரத்தை தமது தோள்களில் இன்றளவிலும் சுமந்துகொண்டிருக்கும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், இலங்கை பிரஜைகள் எனக் கூறப்பட்டாலும் இலங்கை பிரஜைகளுக்குரிய முழுமையான உரிமைகள், சலுகைகள் அவர்களுக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்பது கசப்பான உண்மையாகும். பெருந்தோட்ட தொழிலாளர்கள் மட்டுமல்ல பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும்…