காலைவாரிய தம்மிக்க: அரசியல் களத்தில் நடப்பது என்ன?
2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடவடிக்கை ஆகஸ்ட் 15 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது. வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தகையோடு சமய வழிபாடுகளின் பின்னர் கட்சிகளின் பிரதான தேர்தல் பிரச்சார நடவடிக்கை நாடளாவிய ரீதியில்…