‘சமாதானத்துக்கான கதவை திறக்கவும்’
" இந்த நாட்டில் சமாதானத்துக்கான கதவுகள் இறுக மூடப்பட்டுள்ளன. நல்லிணக்கத்துக்கான கதவுகள் 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டு சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற திராணியும், தைரியமும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட ஆட்சியாளர்களுக்கு இல்லை." - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.