“இன ஐக்கியத்திலேயே தேசிய பாதுகாப்பு தங்கியுள்ளது”

வடக்கிலும், தெற்கிலும் இனவாதத்துக்கு எதிரான அரசியலே தற்போது தேவைப்படுகின்றது. இனங்களுக்கிடையிலான ஐக்கியத்திலேயே தேசிய பாதுகாப்பு தங்கியுள்ளது. அதனை ஏற்படுத்தும் வகையிலுயே எமது அரசியல் பயணம் அமைந்துள்ளது." - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

Continue Reading“இன ஐக்கியத்திலேயே தேசிய பாதுகாப்பு தங்கியுள்ளது”

‘பொருளாதாரக் குற்றம்’ – சட்டத்தை மதித்து மஹிந்த பதவி விலக வேண்டும்

" நாம் யாசகர்கள் அல்லர். யாசகம் கேட்கவும் இல்லை. உரிமைகளைதான் கோருகின்றோம். பிளவுபடாத நாட்டுக்குள் ஒன்றிணைந்து வாழவே விரும்புகின்றோம்." - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

Continue Reading‘பொருளாதாரக் குற்றம்’ – சட்டத்தை மதித்து மஹிந்த பதவி விலக வேண்டும்

சனத் நிஷாந்தவுக்கு இரு வாரங்கள் தடை!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, இரு வாரங்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Continue Readingசனத் நிஷாந்தவுக்கு இரு வாரங்கள் தடை!

பாராளுமன்றத்தில் மீண்டும் பலத்தை நிரூபித்தது அரசு – ஆதரவாக 122 வாக்குகள்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மை பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.

Continue Readingபாராளுமன்றத்தில் மீண்டும் பலத்தை நிரூபித்தது அரசு – ஆதரவாக 122 வாக்குகள்!

‘துறைமுக நகரம்’ – யாருக்கு சொந்தம்? இலங்கைக்கு வரமாக அமையுமா?

கொழும்பு துறைமுக நகரம் முதலீட்டாளர்களைக் கவர்ந்து வருவதாக  தெரியவருகின்றது. துறைமுக நகரை மேம்படுத்துவதற்கான விழா அண்மையில் டுபாயில் நடைபெற்றது. 'கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்வதற்கான நேரம் இது' என்ற தொனிப்பொருளின்கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலீட்டாளர்களுக்காக மட்டும் நடத்தப்பட்ட இந்நிகழ்வு பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் தலைமையில் நடைபெற்றமை விசேட அம்சமாகும். 

Continue Reading‘துறைமுக நகரம்’ – யாருக்கு சொந்தம்? இலங்கைக்கு வரமாக அமையுமா?

நீதிகோரும் மக்களுக்கு நிதி வழங்குவது ஏற்புடையதா?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியவும், நீதிக்காகவுமே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராடிவருகின்றனர். எனவே, தேவைப்படுவது நிதி அல்ல விசாரணையாகும் - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

Continue Readingநீதிகோரும் மக்களுக்கு நிதி வழங்குவது ஏற்புடையதா?

ராஜபக்சக்களின் குடியுரிமையை பறிக்க ஜனாதிபதி ஆணைக்குழு?

நாட்டு பொருளாதாரம் வங்குரோத்து அடைவதற்கு வழிவகுத்த மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பஸில் ராஜபக்ச உள்ளிட்டவர்களின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசேட ஜனாதிபதி குழுவை அமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

Continue Readingராஜபக்சக்களின் குடியுரிமையை பறிக்க ஜனாதிபதி ஆணைக்குழு?

மாகாணசபைக்கு பல்கலைக்கழகம் அமைக்கும் அதிகாரம் – சரத் வீரசேகர போர்க்கொடி

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு பல்கலைக்கழகம் ஆரம்பிப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை பயங்கரமானதாகும். பாதீட்டில் உள்ள இந்த முன்மொழிவுக்கு உடன்பட முடியாது - என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

Continue Readingமாகாணசபைக்கு பல்கலைக்கழகம் அமைக்கும் அதிகாரம் – சரத் வீரசேகர போர்க்கொடி

“பாதீடு ஊடாக மாகாண அதிகாரங்களை பறிப்பதில் அரசு குறி”

“ மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் எந்தவொரு எண்ணமும் அரசுக்கு இல்லை என்பதை 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் உறுதிப்படுத்தி யுள்ளது. அத்துடன் மாகாணங்களின் அதிகாரங்க ளைப் பறித்து இன்னும் மத்தியில் குவிக்கும் திட்டமும் வெளிப்பட்டுள்ளது.”

Continue Reading“பாதீடு ஊடாக மாகாண அதிகாரங்களை பறிப்பதில் அரசு குறி”

‘டைம் அவுட்’ ஆவாரா ஜனாதிபதி?

உலகக்கிண்ண தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் ஆட்டத்தின்போது, அஞ்சலோ மெத்தியூஸ் 'டைம் அவுட்’ முறையில் ஆட்டமிழந்தார் . துடுப்பாடுவதற்காக மைதானத்துக்குள் வந்த அஞ்சலோ மெத்தியூஸ், குறிப்பிட்ட நேரத்துக்குள் எல்லைக் கோட்டுக்குள் வராததால் 'டைம் அவுட்' முறையில் ஆட்டமிழந்த வீரராகக் கருதப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

Continue Reading‘டைம் அவுட்’ ஆவாரா ஜனாதிபதி?