ரணில் ‘ஒப்பரேஷன்’ ஆரம்பம்: பங்காளிகளும் நேசக்கரம்!
ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்குவதா, இல்லையா என்று முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடைசியாக வேறு வழியின்றி கட்டாயம் இறங்கியாக வேண்டும் என்ற நெருக்கடியில், அதற்கான தீர்மானத்தை எடுத்துவிட்டார் எனத் தெரிகின்றது.