நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் நிறைவேற்றம்
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிகழ்நிலை காப்பு சட்டமூலம்மீதான விவாதம், நாடாளுமன்றத்தில இன்று (24) இரண்டாவது நாளாக தொடரும் நிலையில், மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா வந்தபோது பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு கடல் மார்க்கமாக வரும் போதைப்பொருட்களை பகிர்ந்தளிக்கும், விற்பனை நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களின் வலையமைப்பில் உள்ள 65 வீதமானோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர், ஏனையோரும் விரைவில் மடக்கிபிடிக்கப்படுவார்கள் - என்று பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
நாரம்மல, தம்பலஸ்ஸ பகுதியில் பொலிஸின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலியான சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
" பொலிஸ் சேவையில் இருந்துகொண்டு போதைப்பொருள் பயன்படுத்தும் அதிகாரிகள் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்படுவார்கள். அவ்வாறான நபர்கள் தொடர்பான பெயர் பட்டியல் உள்ளது. ஒரு மாத காலத்துக்குள் இதற்கான நடவடிக்கை இடம்பெறும்."
இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விவகாரம் கடந்த முக்கால் நூற்றாண்டு காலமாக இழுபடுகின்றது. அதிலும் கடந்த ஒன்றரை தசாப்த காலம் சற்று வித்தியாசமானது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 24 ஆம் திகதி இடைநிறுத்தப்படவுள்ள நிலையில் புதிய கூட்டத்தொடருக்கான நாள் நிர்ணயிக்கப்படவுள்ளது.
ஜனநாயகம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலேயே உத்தேச புதிய பயங்கரவாத தடைச்சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும், அரசியல் இருப்புக்காகவே ஒரு சிலர் அதனை எதிர்க்கின்றனர் எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
போதைப்பொருள் வியாபாரிகள், கடத்தல்காரர்களை கைது செய்யும் நோக்கிலும், பாதாள குழுக்களின் செயற்பாடுகளை முடக்கும் வகையிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் 'யுக்திய' நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி ஆரம்பமான இந்த நடவடிக்கை 'வெற்றி' இலக்கை அடையும்வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.