நிகழ் நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுக்கள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிகழ் நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

Continue Readingநிகழ் நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுக்கள்

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் முன்வைப்பு – எதிரணி கடும் எதிர்ப்பு

" இலங்கை சர்வதேசத்தில் குற்றவாளி கூண்டில் நிற்கின்றது, (நிகழ்நிலை ) இப்படியான சட்டங்களை இயற்றினால் அடுத்து தூக்கு மேடைதான் …." - என்று எதிரணி பிரதம கொறடாவும், நாடாளுமன்ற உறுப்பினருமான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

Continue Readingநிகழ்நிலை காப்பு சட்டமூலம் முன்வைப்பு – எதிரணி கடும் எதிர்ப்பு

” நீதிபதி குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கே உள்ளது”

“ முல்லைத்தீவு நீதிபதி தொடர்பில் விசாரணை நடத்தும் அதிகாரம் அரசுக்கோ, ஜனாதிபதிக்கோ கிடையாது. எனவே, இது விடயம் தொடர்பான பொறுப்பை அரசின் கணக்கில் போடுவதற்கு முயற்சிக்க வேண்டாம்." - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

Continue Reading” நீதிபதி குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கே உள்ளது”

நீதித்துறைக்கே இந்நிலைமை என்றால்…?

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகப் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில், தமிழ் மக்களின் எதிர்ப்பைக் காண்பிக்கப் போராட்டங்களை நடத்துவதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

Continue Readingநீதித்துறைக்கே இந்நிலைமை என்றால்…?