தீர்வு விடயத்தில் தலையிடுவாரா மோடி? தமிழ்க் கட்சிகள் கூட்டு கடிதம் அனுப்ப திட்டம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாளை மறுதினம் (18) புதன்கிழமை ஏழு தமிழ்க் கட்சிகள் இணைந்து கடிதம் அனுப்பவுள்ளன என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.