நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையைமை நீக்க ஜே.வி.பி. நிபந்தனை
" நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் நாளில் நாடாளுமன்றமும் கலைக்கப்படும் என்ற யோசனை முன்வைக்கப்படுமானால் அதற்கு முழு ஆதரவு வழங்கப்படும்." - என்று ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா தெரிவித்தார்.