தமிழ் பொதுவேட்பாளரும், வடக்கு அரசியல் நிலைவரமும்!
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு அது நடைபெறும் வரையில் மக்களுக்கு தேர்தல் மீதான நம்பிக்கையீனம் இருக்கச்செய்யும். அதை உறுதிப்படுத்தும் வகையில் மீண்டும் மீண்டும் 19ஆவது திருத்தத்துக்கு எதிரான வழக்குத் தாக்கல்களும், ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான சட்டத்திருத்த முயற்சிகளும் இடம்பெறுகின்றன.