உலகையே பதறவைத்துள்ள படுகொலை!
உலகையே பதற வைத்த சம்பவம் ஈரானில் நடந்து முடித்திருக்கிறது. ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத்தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் உள்ள வீடொன்றில் வைத்து துல்லியமான ஏவுகமைாத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலை இஸ்ரேவின் உளவுப்பிரிவான மொசாட்டே நிகழ்த்தி உள்ளது என…