‘நிதி ஒதுக்கீடு’ – 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட பாதுகாப்பு அமைச்சு!

2024 ஆம் நிதியாண்டுக்கான அரச செலவீனம் 203 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது. அதேபோல அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டில் பாதுகாப்பு அமைச்சு மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

Continue Reading‘நிதி ஒதுக்கீடு’ – 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட பாதுகாப்பு அமைச்சு!