இரண்டாவது அரசியல் தளத்தின் பிரதிநித்துவக் கட்டமைப்பின் தேவை

தமிழர்களின் நீண்டகால அரசியல் போராட்டத்தில் தற்காலிகமானதொரு தீர்வாக மாகாண சபை முறைமை, அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை அதிகாரப்பகிர்வின் ஆரம்பப்புள்ளியாகக் பார்ப்பவர்களும் இருக்கின்றார்கள். முழுமையாக நிராகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்பவர்களும் இருக்கின்றார்கள். இருப்பினும், தற்போது மாகாண சபைத் தேர்தல் வேண்டுமென்றே கால தாமதப்படுத்தப்படுவதும்,…

Continue Readingஇரண்டாவது அரசியல் தளத்தின் பிரதிநித்துவக் கட்டமைப்பின் தேவை

தமிழ் மக்களை பலப்படுத்துவதற்கான அடிப்படைக் கட்டமைப்பு மாகாண சபை சட்டத்தரணி கோசலை மதன் சுட்டிக்காட்டு

தமிழ் மக்களைப் பலப்படுத்துவதற்காக எவ்விதமான அடிப்படைக் கட்டமைப்புக்களும் காணப்படாத நிலையில் மாகாண சபை முறைமை அரசியலமைப்பு ரீதியாக அந்த வெற்றிடத்தினை தற்காலிகமாகவேனும் பூர்த்தி செய்வதாக உள்ளது. ஆகவே மாகாண சபைகளுக்கு அதியுச்சமாக காணப்படுகின்ற அதிகாரங்களின் பிரகாரம் அவற்றை முன்னெடுப்பதற்கான விருப்பம் மக்கள்…

Continue Readingதமிழ் மக்களை பலப்படுத்துவதற்கான அடிப்படைக் கட்டமைப்பு மாகாண சபை சட்டத்தரணி கோசலை மதன் சுட்டிக்காட்டு

நேபாளத்தில்  இளையோர் புரட்சி ; புதிய சரித்திரம் எழுதப்படுமா?

நேபாளத்தின் அரசியல் நிலவரம், அண்மைய இளையோர் புரட்சியால் ஏற்பட்ட புயலுக்குப் பிறகு ஒரு புதிய கட்டத்தை அடைந்துள்ளது. செப்டம்பர் 8ஆம் திகதி வெடித்த மக்கள் போராட்டங்கள்,    முன்னாள் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தலைமையிலான      அரசைக் கவிழ்த்தன. அதனைத் தொடர்ந்து, செப்டம்பர்…

Continue Readingநேபாளத்தில்  இளையோர் புரட்சி ; புதிய சரித்திரம் எழுதப்படுமா?

‘மாகாண சபைத்தேர்தல்’ ஜெனிவாவில் இந்தியாவின் வலியுறுத்து

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் இம்மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தொடரின் ஆரம்ப நாளில் இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்…

Continue Reading‘மாகாண சபைத்தேர்தல்’ ஜெனிவாவில் இந்தியாவின் வலியுறுத்து

அநுரவின் கச்சதீவு விஜயம் எழுப்பியுள்ள சர்ச்சை

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமீபத்தில் கச்சத்தீவுக்கு மேற்கொண்ட பயணம், இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் இடையிலான நீண்டகால பிராந்திய சர்ச்சையை மீண்டும் தூசுதட்;டியிருக்கிறது. இலங்கையின் அரச தலைவர் ஒருவர் கச்சத்தீவுக்குச் செல்வது இதுவே முதல்முறை என்பதால், இது இலங்கையின் இறையாண்மையை உறுதிப்படுத்தும்…

Continue Readingஅநுரவின் கச்சதீவு விஜயம் எழுப்பியுள்ள சர்ச்சை

ரணிலின் கைது நீதிக்குகிடைத்த வெற்றியா?

ரணிலின் கைது நீதிக்கு கிடைத்த வெற்றியா? Key words : முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கைது, பிணையில் விடுதலை, கொழும்பு தேசிய வைத்தியசாலை, எதிர்க்கட்சிகள், அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது செய்யப்பட்டு பிணையில் விடுக்கப்பட்டுள்ளமையானது…

Continue Readingரணிலின் கைது நீதிக்குகிடைத்த வெற்றியா?

வட,கிழக்கில் ஹர்த்தால்அரசியல் தோல்வி?

வட,கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட அரைநாள் ஹர்த்தால், எதிர்பார்த்த முழுமையான வெற்றியை அடையவில்லை. தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சுமந்திரனே இதனை ஏற்றுக்கொண்டதுடன், இப்போராட்டத்தை வெற்றிபெற விடாமல் தடுப்பதற்கு அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்த நிலைப்பாடு…

Continue Readingவட,கிழக்கில் ஹர்த்தால்அரசியல் தோல்வி?

நிகழ்நிலைக்காப்புச் சட்டம்அரசுக்கு ஒரு அக்னிப்பரீட்சை

2024 செப்டம்பர் ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்திற்குப் பின்னர், இலங்கையின் அரசியல் களம் புதியதொரு அத்தியாயத்தை நோக்கி நகர்கிறது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கம், பல சிக்கலான விடயங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.அவற்றில், கடும் சர்ச்சைக்குரியதாக…

Continue Readingநிகழ்நிலைக்காப்புச் சட்டம்அரசுக்கு ஒரு அக்னிப்பரீட்சை

அமெரிக்க தீர்வை வரிகுறைப்பு; அடுத்து…?

இலங்கைப் பொருட்களுக்கான வரியை, 20சதவீதமாக குறைப்பதாக, அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். ஏற்கனவே அவரால் அறிவிக்கப்பட்ட 44சதவீத வரியைகுறைப்பதற்கு அமெரிக்க அதிகாரிகள் இறுதி நேரம் வரையில் உறுதி அளித்திருக்கவில்லை.இதனால் தான் அநுர அரசாங்கம் பேசுகின்றோம், பேசுகின்றோம் என்று இறுதி வரையில்கூறிக்கொண்டே இருந்தார்கள்.…

Continue Readingஅமெரிக்க தீர்வை வரிகுறைப்பு; அடுத்து…?

புதிய கூட்டின் எதிர்காலம்

“77 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழர் தேசம் தனது அரசியல் அபிலாஷைகளைதிருப்திப்படுத்தும் விதத்திலும் தன்னுடைய தனித்துவம், பாதுகாப்பை உறுதிப்படுத்தும்நோக்கிலும், வடக்கு - கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய தனது மரபுவழித் தாயகத்தில்ஒரு தனியான தேசம் என்ற அடிப்படையில் தனது பிறப்புரிமையான சுயநிர்ணயஉரிமையின் அடிப்படையில் தனது…

Continue Readingபுதிய கூட்டின் எதிர்காலம்