போதைப்பொருள் பயன்படுத்தும் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆப்பு!
" பொலிஸ் சேவையில் இருந்துகொண்டு போதைப்பொருள் பயன்படுத்தும் அதிகாரிகள் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்படுவார்கள். அவ்வாறான நபர்கள் தொடர்பான பெயர் பட்டியல் உள்ளது. ஒரு மாத காலத்துக்குள் இதற்கான நடவடிக்கை இடம்பெறும்."