நிகழ் நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுக்கள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிகழ் நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.