20 இலட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்க நடவடிக்கை

போலி பேஸ்புக் கணக்குகள் என்ற போர்வையில் மாற்றுக் கருத்து சிந்தனையாளர்களின் கருத்துக்களை முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் 20 லட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கையில்…

Continue Reading20 இலட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்க நடவடிக்கை