அரசியல் பழிவாங்கல் விசாரணைகள் குறித்து மனித உரிமை கண்காணிப்பகம் அதிருப்தி
நல்லாட்சி அரசாங்கத்தின் போது அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்து நடத்தப்படும் விசாரணைகள் குறித்து சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கம் அதன் சகாக்களை, ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களில் இருந்து பாதுகாக்க முயற்சிக்கக் கூடாது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.…