Crypto நாணய பயன்பாடு குறித்து மத்திய வங்கி எச்சரிக்கை

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் மெய்நிகர் நாணய (Crypto Currency ) பயன்பாடு குறித்த சமீபத்திய விசாரணைகளை கருத்தில் கொண்டு, இலங்கையின் மத்திய வங்கி மெய்நிகர் நாணயங்களில் முதலீடு செய்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. இலங்கையில் மெய்நிகர்…

Continue ReadingCrypto நாணய பயன்பாடு குறித்து மத்திய வங்கி எச்சரிக்கை