ஜெனிவா சவாலில் அவமதிப்புக்கு எதிரான நம்பிகை
மனித உரிமைகள் பேரவையானது சிங்கள மற்றும் தமிழ் தேசியவாதங்கள் ஒன்றையொன்று சந்தித்து எதிர்கொள்ளும் இடமாகும். “ஹே ஜெனிவா. நாம் இப்போது கொல்வதில்லை” “இனி மேல் நாம் சுடுவதில்லை” “ எமது தீவை எமக்கு திருப்பித்தாருங்கள்” என்று பலமான சிங்கள வார்த்தைகளில் புலம்புகிறார்…