இலங்கைக்கு தோல்வி : ஜெனீவாவில் நிறைவேறியது பிரேரணை
ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை 11 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் இலங்கை குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகள் வாக்களித்தன. எதிராக 11 நாடுகள் வாக்களித்தன. இதில் 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. குறிப்பாக சீனா,…