இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 45ஆவது அமர்வில் இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நேற்று திங்கட்கிழமை நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று வரை…